10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பத்மநாதன்
சுப்பிரின்டன் - கொழும்பு துறைமுக சரக்குக் கூட்டுத்தாபனம்
வயது 9114 செப்டம்பர், 1929 – 23 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- கரம்பொன்
- வாழ்ந்த இடம்
- கரம்பொன், Montreal
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் மேற்கு காவலூரைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லத்துரை பத்மநாதன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
உன்னை இழந்து ஆண்டு பத்து ஆனாலும்உந்தன் ஆசைமுகம், நேசப்புன்னகைமறையவில்லை.....!
அப்பா கலகலப்பாக பேசும்கனிவான புன்னகையும்பாசத்துடன் உறவாகும் உங்கள் அன்பையும்பல்லாயிரம் ஆண்டுகள் சென்றாலும்உங்களை நினைத்துகண்ணீர் சொரிகின்றோம்...
வானில் சிந்திடும் துளியில்மண்ணில் பயிர்கள் துளிர்விடும்எங்கள் விழிகள் சிந்திடும்துளியின் வழியில் உங்களைகண்டிட முடியாதோ....
நீங்கள் எங்களை பிரிந்தாலும்எங்கள் ஒவ்வொரு அசைவிலும்நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடையஇறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

