மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை பொன்னம்மா
வயது 7321 பிப்ரவரி, 1943 – 5 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை பொன்னம்மா அவர்கள் 05-12-2016 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா, ஞானம்மா தம்பதிகளின் அன்பு மகளும், வயிரமுத்து தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
தவராஜா(ஜெர்மனி), ராஜகோபன்(கிட்டி- ஜெர்மனி), பன்னீர்கரன்(செல்லா- கனடா), காலஞ்சென்ற சுகந்தினி, ரவீந்திரன்(ரவி- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற குணமணி, நடராஜா(ஜெர்மனி), கேதீஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சாந்தி(ஜெர்மனி), காலஞ்சென்ற சுபாஜினி, சசிகலா(ஜெர்மனி), சுதாஜினி(கனடா), ராஜி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சபாரட்ணம்(கனடா), சின்னமணி(ஜெர்மனி), தில்லைநாதன்(இலங்கை), பர்வதம்(கனடா), விசாலாட்சி(கனடா), நாகராசா(இலங்கை), சுவத்திரை(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஆரபி, அஸ்சனா, அனிந்தியா, கபினாஸ், கவிஸ்கா, கவிஸ்ணா, அஸ்விகா, அபிணுகா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

