ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு29 ஆகஸ்ட், 1951
இறப்பு7 மே, 2022
செல்லத்துரை புஸ்பநாதன் அவர்களின் படம்

செல்லத்துரை புஸ்பநாதன்

வயது 70

பிறந்த இடம்
அரியாலை
வாழ்ந்த இடம்
அரியாலை, சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அரியாலை மாம்பழம் சந்தியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி மட்டுவில் தெற்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புஸ்பநாதன் அவர்கள் 07-05-2022 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், செல்லத்துரை நவமணி தம்பதிகளின் மூத்த மகனும், சிதம்பரி சோதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மல்லிகா அவர்களின் அன்புக் கணவரும்,

புஸ்பவனிதா, காலஞ்சென்ற தேவமலர், மற்றும் புஸ்பாநந்தன், புஸ்பாகரன், புஸ்பரூபன், புஸ்பராதா, வனிதா ஆகியோரின் அன்புச் சகோதரனும்,

பபிஜா, மயூறதன், சர்மிலி, வினோதா, ராஜ்மோகன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சந்திரகாந்தன், தர்சினி, நந்தன், தயாளன், சஞ்சு, ரபிதா, சோபிதா, வாகீசன், மகிந், சிந்து, பிருந்தா, சுகந், தனுஜா, தங்கா, தவனிதா ஆகியோரின் மாமாவும்,

ராஜீ, கமல், பிரபாஸ், சஜீ, காந்தன், அனு, தினிசா, ரோனிசா ஆகியோரின் பெரியப்பாவும்,
அருண் அவர்களின் அன்புச் சித்தப்பாவும்,

சின்னத்துரை, காலஞ்சென்ற மகேந்திரன் மற்றும் சுகி, காலஞ்சென்ற தெய்வேந்திரராணி மற்றும் சுதா, சரஸ்வதி, தனபாலசிங்கம், தங்கவடிவேல் ஆகியோரின் மைத்துனரும்,

காலஞ்சென்ற மார்க்கண்டு, தங்கமலர் ஆகியோரின் சகலையும்,

லக்சன், அபி, அனோச், சஞ்சனா, அசாந், கெலேனா, மெலேனா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

புஷ்பரூபன், முருகையா ஆகியோரின் உயிர் நண்பரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 11-05-2022 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் மட்டுவில் தெற்கு சிவன்கோயிலடி சாவகச்சேரி வீரபத்திரர் ஒழுங்கையில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

நேரடி ஒளிபரப்பு:Click Here

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.