மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை புவனசுந்தரம்
வயது 8227 ஏப்ரல், 1935 – 28 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Vaddukoddai
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வட்டுக்கோட்டை வட்டு மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை புவனசுந்தரம் அவர்கள் 28-10-2017 சனிக்கிழமை அன்று கனடாவில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, கண்மணி தம்பதிகளின் இளைய மகனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு கணபதிப்பிள்ளை வடிவேலு தைரியலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இலட்சுமிப்பிள்ளை அவர்களின் அன்புக் கணவரும்,
கலைஞானதேவி(கனடா), மகாத்மஜோதி(நோர்வே), வசந்தாதேவி(கனடா), வைத்தியகலாநிதி உதயசோதி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தேனாமிர்தம், செல்லமணி, மற்றும் குஞ்சுப்பிள்ளை, மீனாட்சி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சிவலோகநாதன், அரவிந்தன்(கனடா), சித்திராதேவி(நோர்வே), வைத்தியகலாநிதி அசம்தா(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான நாகராசா, சுந்தரம்பிள்ளை, சிவப்பிரகாசம், சீனிவாசகம், சிதம்பரநாதன், சிலோன்மணியம்மா, வியாளாச்சியம்மா, ஆறுமுகம், மற்றும் தெய்வானைப்பிள்ளை, கந்தசாமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருபாகரன், பகீரதன், பிரதாப், யாழினி(கனடா), நவீனா, நிமேஸ், வினிதா(நோர்வே), சௌமியா, நித்திக்கா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

