மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை இராசம்மா
வயது 9117 ஜூன், 1926 – 17 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- Canada
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை இராசம்மா அவர்கள் 17-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், வேலுப்பிள்ளை சின்னப்பா, சிவக்கொழுந்து தம்பதிகளின் மூத்த மகளும், ஆறுமுகம் மாவடிப் பொன்னையா, உமையாள் தம்பதிகளின் இளைய மருமகளும்,
செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான ஜெகநாத்துரை, ஜெகராஜதுரை மற்றும் சிறிமுருகன்துரை(சிறி), ஜெகநாத்துரை(மகம்), ஜெயக்குமாரன்(அப்பன்), செயராஜ்(இரதா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
V.S நடராசா, வேதவனம்(செல்லம்மா), தவசி வேலுப்பிள்ளை, இராசரத்தினம்(சின்னத்துரை), தில்லைநாயகி(செல்லக்கிளி), கணபதிப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
யோகராணி(ராணி), திலகவதி(திலகா), றஜனி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆறுமுகம், சிவசம்பு சின்னத்தங்கம், பூபதி, நடராசா, கண்ணகை, நேசமணி, கனகராஜா, ராஜேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
கஜதீபன், ரஜீவன், அபிராமி, தயானி, கஜீவன், ஜெயனி, ஜெயந்தன், மேனகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சைரா, ஆதவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

