மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை செல்லக்குமார்
யாழ். பரியோவான் கல்லூரியின் பழைய மாணவர், FILECO CONCORD ஊழியர்
வயது 661 ஏப்ரல், 1951 – 21 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Kopay South
- வாழ்ந்த இடம்
- Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்லக்குமார் அவர்கள் 21-09-2017 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற விஜயநாதன், மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஜெயந்தி அவர்களின் அன்புக் கணவரும்,
லதீப்குமார், சுரேக்கா, ரஜீவ்குமார், துஷிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிரணவன் அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற சிவகுமார் அவர்களின் அன்புச் சகோதரரும்,
விஜித்தன்(கனடா), காலஞ்சென்ற விக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

