மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை செல்வேந்திரன்
வயது 5615 செப்டம்பர், 1961 – 25 ஏப்ரல், 2018
- பிறந்த இடம்
- உடுவில் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- Markham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை செல்வேந்திரன் அவர்கள் 25-04-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, தங்கரத்தினம்(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை பரமேஸ்வரி(கனடா) தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
காலஞ்சென்ற சுப்பையா, இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
ரமணகுமாரி(ரமணம்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மதுஷா, விதுஷா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
யோகேஸ்வரி(மணி), மங்கையகரசி(ரஜினா- இலங்கை), மகேந்திரன்(ஜெயா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற நடராஜபிள்ளை, பத்மகெளரி, காலஞ்சென்ற சிறிதரன், கிஸ்ணகுமாரி(ஜெர்மனி), சாந்தகுமாரி(கனடா), சிறிகுனேஷ்(ஜெர்மனி), ரவீந்திரன்(ஜெர்மனி), விஜியகுமார்(கனடா), இந்துமதி(கெளரி- ஜெர்மனி), தர்மராசா, றஞ்சினிதேவி(தேவி), காலஞ்சென்ற சந்திராதேவி(மணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலோஜினி(சுவிஸ்), நிரூபன்(சுவிஸ்), நிறைந்தினி, நிறைந்தன், நிகாஜினி(இலங்கை), காலஞ்சென்ற காண்டீபன்(இலங்கை), சஞ்சய், சஞ்சீவ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
வர்ஷா, ஷாயக, சௌமிதா, பவின் ஆகியோரின் பெரிய தந்தையும்,
சிந்துஜா, சிறிவினோத், விருதன்(ஜெர்மனி) ஆகியோரின் சிறிய தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

