மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை சண்முகசுந்தரம்
வயது 6825 மார்ச், 1952 – 27 ஜூன், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- சவுதி அரேபியா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், சவுதி அரேபியாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சண்முகசுந்தரம் அவர்கள் 27-06-2020 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பொன்னம்மா தம்பதிகளின் ஏக புதல்வரும்,
விஜயலட்சுமி(ராசாத்தி), கமலாதேவி(பவானி), தாரணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற சச்சிதானந்தத்திருமால், தேவேந்திரா, கணேசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

