மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை சோதிப்பிள்ளை
வயது 967 ஜனவரி, 1922 – 9 பிப்ரவரி, 2018
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை சோதிப்பிள்ளை அவர்கள் 09-02-2018 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், அமரர்களான முருகேசு செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், அமரர்களான அப்பாகுட்டி காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
அமரர் செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயலட்சுமி, யோகலட்சுமி, சோமசுந்தரம், அமரர் ஜெகதீஸ்வரன், விஜயலட்சுமி, உத்தமலட்சுமி, சுந்தரலிங்கம் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
அமரர் வேலுப்பிள்ளை, முத்துலிங்கம், கலைரதி, பத்மாவதி, தர்மலிங்கம், ரவிச்சந்திரன், மோகனா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-02-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் அளவெட்டி கொட்டுப்பனை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

