ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லத்துரை தங்கராசா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லத்துரை தங்கராசா

25 அக்டோபர், 2016

பிறந்த இடம்
கந்தரோடை
வாழ்ந்த இடம்
கந்தரோடை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை தங்கராசா அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்புத்துரை, பாறுப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

தயாளரஞ்சன்(சுவிஸ்), தயாளவதனி(சுவிஸ்), பாஸ்கரன்(பாரிஸ்), கிருஷ்ணராஜ்(பாரிஸ்), மதீபன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரகுணன்(சுவிஸ்), சகிலா(சுவிஸ்), கம்சா(பாரிஸ்), சைலயனா(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனார்த்தன், ஆதித்தன், வைஷ்ணவி, இலக்கியன், கபிடானி, வாரிஸ், அக்‌ஷனா, சஸ்வின், கிரியன், இக்சன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-10-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கந்தரோடை சங்கம்புலவு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.