மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை தவபாலச்சந்திரன்
வயது 6923 ஆகஸ்ட், 1952 – 13 ஜூன், 2022
- பிறந்த இடம்
- கொக்குவில் மேற்கு
- வாழ்ந்த இடம்
- கொக்குவில் மேற்கு, கோண்டாவில் மேற்கு, சிட்னி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் மேற்கு அரசடியைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் மேற்கு கே.கே.எஸ் வீதியை வதிவிடமாகவும், அவுஸ்திரேலியா South Strathfield, Sydney ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை தவபாலச்சந்திரன் அவர்கள் 13-06-2022 திங்கட்கிழமை அன்று சிட்னியில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை இரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராசதுரை(சின்னக்கிளி), உத்திரம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
பாமினி அவர்களின் அருமைக் கணவரும்,
சுபேசன், Dr. சுஜித்தா, தாரணி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி, மல்லிகாதேவி(கொழும்பு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
விக்னஹரன், முரளிகிருஸ்ணா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சந்திரசேகரம், சண்முகநாதன்(கொழும்பு), தயாபாரன்(யாழ்ப்பாணம்), பிரபாகரன்(கரன்), கிரிஜா(யாழ்ப்பாணம்) ஆகியோரின் மைத்துனரும்,
கணேஷ், லைலா, அருண் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

