மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை திருஞானம்
இளைப்பாறிய தலைமை லிகிதர் கல்வித் திணைக்களம், இலங்கை
வயது 8831 ஆகஸ்ட், 1931 – 7 ஏப்ரல், 2020
- பிறந்த இடம்
- Kuala Lumpur
- வாழ்ந்த இடம்
- சண்டிலிப்பாய், பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியா Kuala Lumpur ஐப் பிறப்பிடமாகவும், யாழ். சண்டிலிப்பாய் ஐயனார் கோவிலடியை வதிவிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட செல்லத்துரை திருஞானம் அவர்கள் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லத்துரை, பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புத்திரரும், இராமலிங்கம், காலஞ்சென்ற இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பத்மராணி அவர்களின் அன்புக் கணவரும்,
கேமளா அவர்களின் பாசமிகு தந்தையும்,
தில்லைநடேசன் அவர்களின் அன்பு மாமனாரும்,
இராசமணி, சிவஞானம், ஞானமணி, சிவமணி, காலஞ்சென்ற ஞானகுருபரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கமலாம்பாள், சண்முகராசா, பஞ்சலிங்கம் மற்றும் கிருஷ்ணராசா(ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, சிவபாக்கியம் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
ஆரணி, பிரவின், சரண் ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

