மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பாலசுப்பிரமணியம்
வாசன் ரேடிங் கம்பனி, கொழும்பு 11
வயது 768 ஏப்ரல், 1941 – 18 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரம் நடுவுத்துருத்தியைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 6ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாலசுப்பிரமணியம் அவர்கள் 18-04-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முத்துவேலு சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,
தங்கம்மா(கமலம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,
தமிழ்செல்வன் அவர்களின் அன்பு மாமனாரும்,
சண்முகம் தங்கரத்தினம் தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
இராஜேந்திரம்(நியூ கல்யாணி ஸ்டோர், VSSM Co கொழும்பு), கோபாலபிள்ளை, மகேஸ்வரி, காலஞ்சென்ற நகேசு(வர்த்தகர்- பதுளை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மணி(யாழ்ப்பாணம்), ஞானம் புஸ்பம்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அருமை மாமனாரும்,
காலஞ்சென்ற இரட்ணசபாபதி அவர்களின் அன்புச் சகலனும்,
சரஸ்வதிதேவி(சின்னபேபி), சரோஜினிதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சிவாஸ்கரன் அவர்களின் அன்பு பெரியப்பாவும்,
தீபிகா, தான்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

