ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா கந்தையா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா கந்தையா

வயது 7628 ஆகஸ்ட், 1939 – 10 ஜூன், 2016

பிறந்த இடம்
மாவிட்டபுரம்
வாழ்ந்த இடம்
முரசுமோட்டை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மாவிட்டபுரம் தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி முரசுமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கந்தையா அவர்கள் 10-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா மீனாட்சிபிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

சந்தானலட்சுமி அவர்களின் பாசமிகு கணவரும்,

கலைச்செல்வி(கனடா), திருச்செல்வி(கனடா), அருட்செல்வி(கனடா), உதயச்செல்வி(ஆசிரியர்- யாழ். மத்திய கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

செல்லம்மா, தவமணி, காலஞ்சென்ற செல்வராசா, தர்மலிங்கம், செல்வமலர் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லோகன்(கனடா), சிவா(கனடா), ராசகுமார்(கனடா), சிவபுத்திரன்(ஆசிரியர்- யாழ். கோப்பாய் மகா வித்தியாலயம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பகலவன், வருணன், தூயவன், பிரணயா, வைஷ்ணவி, இலக்கியன், அக்சரன், ஜானவி, காவியன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 14-06-2016 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 12:30 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
64/4D, பொற்பதி வீதி,
கொக்குவில் கிழக்கு,
கொக்குவில்,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.