ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையா கோடீஸ்வரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா கோடீஸ்வரன்

BA London, சட்டத்தரணி, முன்னாள் எழுதுவினைஞர் சங்க தலைவர்

வயது 8423 டிசம்பர், 1934 – 15 பிப்ரவரி, 2019

பிறந்த இடம்
Wattegama
வாழ்ந்த இடம்
திருகோணமலை, நீராவியடி, வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

வத்தேகம வைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, யாழ். நீராவியடி, கொழும்பு உருத்திராமாவத்தை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா கோடீஸ்வரன் அவர்கள் 15-02-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற Dr. சித்திரவேலு, மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கோணேசரஞ்சிதம் அவர்களின் பாசமிகு கணவரும்,

Dr. பரமேஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), கோணேஸ்வரி(பிரித்தானியா), சித்திரா(Dubai), Dr. செல்லையா சிவகுமாரன்(பிரதேச வைத்தியசாலை, வல்வெட்டித்துறை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. ஞானச்செல்வி(ஐக்கிய அமெரிக்கா), சிறிவசந்தன்(BSC, பிரித்தானியா), சிவநேசன்(Accountant, Dubai), Dr. கிரித்திகா(தாவடி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

மயூரன், மதுசாலினி, அஞ்சனி, வானதி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 17-02-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 08:00 மணிமுதல் மு.ப 11:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு மறுநாள் 18-02-2019 திங்கட்கிழமை அன்று காலை முதல் திருகோணமலை உவர்மலையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு தெடர்ந்து பி.ப 12:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.