மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா நடராசா
வயது 8814 ஏப்ரல், 1927 – 8 மார்ச், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- Southgate
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், லண்டன் Southgate ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா நடராசா அவர்கள் 08-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், மருதப்பு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தையல்நாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
கண்ணதாசன்(லண்டன்), பிரேமா(சுவிஸ்), லதா(லண்டன்), ரஞ்சி(கனடா), வசந்தி(லண்டன்), லலி(லண்டன்), வனிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பரமேஸ்வரி(கனடா), காலஞ்சென்றவர்களான முத்துத்தம்பி, இராசம்மா தர்மலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரேமலதா(லண்டன்), குகதாசன்(சுவிஸ்), காந்தரூபன்(லண்டன்), கிருஷ்ணகுமார்(கனடா), வாகன்(லண்டன்), விமலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சஞ்சீவன்(லண்டன்) அவர்களின் ஆசை மாமாவும்,
சற்குணம், காலஞ்சென்றவர்களான கிருஸ்ணன், சண்முகலிங்கம், சொர்ணலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிபர்ணா, நித்தியா, சகிதா, கிறிஸ்ரோப், கிருத்தி, சஞ்சிதா, உசாந், அனுஷா, ஜனாத், நதினா, சஞ்சீனா, ஆதிரயன், அட்சிதா, அக்ஷயன், ஆரணியா, அனோஷன் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

