மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பாக்கியம்
29 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- மட்டுவில்
- வாழ்ந்த இடம்
- மட்டுவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்.மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பாக்கியம் அவர்கள் 29.11.2012 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா தங்கமுத்து தம்பதிகளின் மூத்தமகளும், ராமு தெய்வானை தம்பதிகளின் மருமகளும்,
செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கோகிலகலா, யசோதரன், ஜெகதா, யசோதா, செல்வமதி(செந்தா) ஆகியோரின்அன்புத் தாயாரும்,
சிங்கராசா, தர்மதேவி, ஜெயக்குமார், சிவகுமார், ராயூ ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, நாகரட்ணம், நாகேஸ்வரி, பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அகிலறூபி, பிரசாத், கீர்த்தனா, மீர்த்தனா, கௌரீசன், திவரீசன், டிவரீசன், விதுர்சன், யதுசன், துர்விகன், புகழகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
யதுசனாவின் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அளவெட்டியில் உள்ள மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் 30-11-2012 வெள்ளிக்கிழமை அன்று பிற்பகல் 03:00 மணியளவில் மல்லாகம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்ளுகின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

