மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பஞ்சலிங்கம்
முன்னாள் உதவி ஆணையாளர் கமநல சேவைத்திணைக்களம்- முல்லைத்தீவு
வயது 8522 டிசம்பர், 1930 – 17 மார்ச், 2016
- பிறந்த இடம்
- Urumpirai
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் தெற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பஞ்சலிங்கம் அவர்கள் 17-03-2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திலகவதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
பகீரதன், ஆனந்தி, வரதன், பகீரதி, காலஞ்சென்ற செந்தூரன், பிருந்தாபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
வினோதினி, கணேசநாதன், ஸ்ரீரஜனி, ஜீவகுமார், சஞ்சீ ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-03-2016 சனிக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை மகிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

