மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பேரம்பலம்
வயது 8928 ஏப்ரல், 1928 – 23 மே, 2017
- பிறந்த இடம்
- மாத்தளை
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாத்தளையைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரியை வதிவிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா பேரம்பலம் அவர்கள் 23-05-2017 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா தங்கம்மா(பாக்கியம்) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான முருகேசு விசாலாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற செல்வமணி அவர்களின் அன்புக் கணவரும்,
சியாமளா(மாலா- கனடா), பிரேமளா(பிரேமா- கனடா) அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சேனாதிராஜா, மாணிக்கவாசகம், பரமேஸ்வரி, மற்றும் தியாகராஜா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன்(கனடா), சதீஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான லோகநாயகி, சிவகாமி, கார்த்திகேசு, இராஜதுரை(Casino Arts), செல்வராஜா, மற்றும் சீதாதேவி(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
திவியா, திவாகர், அஸ்வினி, அஸ்வின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

