மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா பொன்னம்பலம்
வயது 7815 நவம்பர், 1939 – 14 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- பண்ணாகம்
- வாழ்ந்த இடம்
- பண்ணாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பண்ணாகத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்லையா பொன்னம்பலம் அவர்கள் 14-07-2018 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
சிவமூர்த்தி(சுவிஸ்), சிவநேசன்(சுவிஸ்), சிவறஞ்சினி(ஜெர்மனி), சிவறஜனி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தகுமார்(ஜெர்மனி), பத்மநாதன்(இலங்கை), பாமினி(சுவிஸ்), தயாளினி(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சீனிவாசகம், கிருஸ்ணமூர்த்தி, சறோஜாதேவி, காலஞ்சென்ற ஆறுமுகசாமி, தேவமலர், பேரின்பநாதன்(பிரான்ஸ்), தேவராஜா(கண்ணன் - நோர்வே) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவஜன், பானுஜா, சிந்துஜன், சிலோஜன் ஆகியோரின் அன்பு அப்பப்பாவும்,
நிரோஜன், நிதுஷன், நிரூபன் ஆகியோரின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 16-07-2018 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருவடிநிலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
பண்ணாகம் தெற்கு,
சுழிபுரம்,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

