ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

செல்லையா புஸ்பலீலாவதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையா புஸ்பலீலாவதி

வயது 8410 ஜனவரி, 1934 – 22 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
மானிப்பாய்
வாழ்ந்த இடம்
சிலாபம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், சிலாபம் மாதம்பையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்லையா புஸ்பலீலாவதி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜரட்ணம், சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,

வசந்தகுமாரி, ரவிச்சந்திரன், இந்திரன், உதயகுமாரி, பாஸ்கரன், சிறிதரன், சாந்திகுமாரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

மகேஸ்வரன், ஜெயகௌரி, ஸ்ரீசுகன்யா, ராஜ்குமார், மயூரா, பிரியதர்சினி, சிவகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வினோத்குமார், வித்தியாசினி, அபிஷாந், திரிஷா, அனிஷ்வர், துஸ்யந்தினி, ஜதுசன், நிதேஷ், சியேஷா, ஆதர்ஷா, டிலிஷியா, பிரிஷா, தீபிகா, நிவிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் பிரிவுச்செய்தி அறிந்து நேரில் வந்தும், தொலைபேசி மூலமும் ஆறுதல் கூறியோர், அனைத்து வகையிலும் உதவி செய்தோர் மற்றும் இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31ம் நாள் நினைவு நிகழ்வுகள் 22-10-2018 திங்கட்கிழமை அன்று மாதம்பையில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்வில் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மாசாந்தியடைய பிரார்த்தித்தபின் மதிய போசன விருந்திலும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.