மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா இராசா
பொலிஸ் திணைக்கள பிரதம லிகிதர்
வயது 899 நவம்பர், 1927 – 5 மே, 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- Alvai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா இராசா அவர்கள் 05-05-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, பசுபதி தம்பதிகளின் அன்பு மூத்த மகனும், கார்த்திகேசு வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கனகம்மா(முரசுமோட்டை அ.த.க பாடசாலை அதிபர்) அவர்களின் அன்புக் கணவரும்,
இளங்கோ, காலஞ்சென்ற பாலகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான தவமணி, சிவஞானம், மகேஸ்வரி, இராசநாயகம், மற்றும் திருச்செல்வம், தங்கராசா, காலஞ்சென்ற சிவப்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேஸ்வரி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சடாச்சரம்(பாலு), பஞ்சாட்சரம், மற்றும் தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அமேஸ், பிரசாந், காலஞ்சென்ற தனுஷான், சங்கவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

