மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தனபாலசிங்கம்
வயது 7317 மே, 1944 – 23 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- ஹம்பகா
- வாழ்ந்த இடம்
- இருபாலை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககம்பஹாவைப் பிறப்பிடமாகவும், யாழ். இருபாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையா தனபாலசிங்கம் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலட்சி தம்பதிகளின் மருமகனும்,
கமலாதேவி அவர்களின் கணவரும்,
கவிதா, கயேந்தினி ஆகியோரின் தந்தையும்,
செல்வகஜன், ஜெயகரன் ஆகியோரின் மாமனாரும்,
காலஞ்சென்ற துர்கா மற்றும் துவாரகா, சாருகான், சந்தோஷ், அபின்ஷா ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-01-2018 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் இருபாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

