மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா தனுஷன்
வயது 359 மே, 1985 – 15 மே, 2020
- பிறந்த இடம்
- உடுவில்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உடுவிலைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்லையா தனுஷன் அவர்கள் 15-05-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்லையா வனிதாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வனும், விஜயகுலசிங்கம் சாந்தினி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சர்மிளா அவர்களின் அன்புக் கணவரும்,
அசாணி அவர்களின் அன்புத் தந்தையும்,
தர்ஷன், தர்சிகா, தர்சனா, தரணியா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்வசீராளன் ஜெனி, செல்வகுமார், சிவசக்தி, செந்தில்குமார், கவிதா ஆகியோரின் அன்பு மருமகனும்,
அகில திருநாயகி, மகாலிங்கம், விமலா, சந்திரகாந்தன், நிர்மலா, கேசவன் ஆகியோரின் பாசமிகு பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

