மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லையா வீரவாகு
இளைப்பாறிய சட்டத்தரணி
வயது 7320 அக்டோபர், 1946 – 17 ஜூலை, 2020
- பிறந்த இடம்
- கரவெட்டி
- வாழ்ந்த இடம்
- Wimbledon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Wimbledon ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லையா வீரவாகு அவர்கள் 17-07-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற செல்லையா, வேதாத்தை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
வாகீசன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சபாநாதன், பாலசுப்பிரமணியம், அருளானந்தம் மற்றும் சிதம்பரநாதன்(கரவெட்டி), சர்வானந்தம்(லண்டன்), சாந்தினி- விக்னேஸ்வரலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷாந்தி அவர்களின் அன்பு மாமனாரும்,
அஸ்வினி, தருண் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 03-08-2020 திங்கட்கிழமை முதல் 04-08-2020 செவ்வாய்க்கிழமை வரை பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

