ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா

வயது 8612 ஏப்ரல், 1932 – 16 ஜூலை, 2018

பிறந்த இடம்
சாவகச்சேரி வடக்கு
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி வடக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி வடக்கு மீசாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்லையாகுருக்கள் அம்பிகை அம்மா அவர்கள் 16-07-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லையாகுருக்கள் அவர்களின் அன்பு மனைவியும்,

பரராஜசேகரக்குருக்கள்(மீசாலை), காலஞ்சென்ற முத்துலிங்கஐயர்(மீசாலை), காந்திமதி(அவுஸ்திரேலியா), தெட்சனாமூர்த்திக்குருக்கள்(சாவகச்சேரி), விக்கினேஸ்வரசர்மா(பாலன்ஐயா- மீசாலை), கருணாகரசர்மா(கொழும்பு), உருத்திரமூர்த்திசர்மா(கொழும்பு), சிவசங்கரகுருக்கள்(மலேசியா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாரதாம்பாள், காலஞ்சென்ற பஞ்சாட்சரசர்மா, இராஜலட்சுமி அம்மா, உத்தமராணி, பாலநந்தினி, கல்ப்பனா, மணிமேகலை ஆகியோரின் அன்பு மாமியாரும்,

யாளினி கிருபாகரன், செந்துரசர்மா சிவசங்கரி, துசிதா தயாரஞ்சன், அசோக் பிரியகௌரி, தீபா விஜேயகுமார், மது சங்கிதா, சுபாஸ் அனுபிரியா, தர்சி பிரசன்னா குருக்கள், தர்ஷிகா, சரன்ராஜ்சர்மா, தனுஷிகா, திருஷிகா, நிருபா, நித்தியானந்தசர்மா, நித்தியா, நிர்மலா, வித்தியானந்தசர்மா, நிவேதா, குகனேந்திரசர்மா, தனுஷா, சர்வருத்திரசர்மா, புவனேஸ்வரி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

செந்துஜசர்மா, சிந்துஜசர்மா, சானுஜசர்மா, நர்மதா, அரிஷ், கிரிஷ், ரம்மியன், ஸ்ரீராம், ஜெயசுதன், ஜானகி, ரக்‌ஷிதா, ரக்‌ஷணா, த்ரிஷிகா, சக்கீரிவன், சாஷ்வரன், மங்கலேஸ், சயானா, மதுரிகா, அர்ச்சனா, அநவத்யா, அதீந்திரஜா, ரிஷிகா, வக்‌ஷன், கோபிஷன், கபிர்ஷன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2018 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் மீசாலையிலுள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.