ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வத்துரை சன்னிதிவேல் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வத்துரை சன்னிதிவேல்

ஆசிரியர்- யாழ். ஸ்ரீசோமஸ்கந்தா கல்லூரி, நெல்லியடி மகா வித்தியாலயம், எத்தியோப்பியா, நைஜீரியா, தொகுப்பாளர்- கனடா தமிழ் கலாச்சார தொழில் நுட்பவியல் கல்லூரி

வயது 7422 ஜூன், 1946 – 3 ஜனவரி, 2021

பிறந்த இடம்
இடைக்காடு
வாழ்ந்த இடம்
அல்வாய், எதியோப்பியா, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அச்சுவேலி இடைக்காட்டைப் பிறப்பிடமாகவும், அல்வாய், எத்தியோப்பியா, நைஜீரியா, கனடா ஆகிய இடங்களை வதிவிடங்களாகவும் கொண்ட செல்வத்துரை சன்னிதிவேல் அவர்கள் 03-01-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், தட்சணாமூர்த்தி இராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,

சாமினி அவர்களின் அன்புத் தந்தையும்,

காண்டீபன் அவர்களின் அன்பு மாமாவும்,

சிவேஸ்வரி, சிவமங்களவதி, சிவமலர், நடராசபதி, சிவயோகராணி, சிவமனோகரி, சிவயோகேஸ்வரி, காலஞ்சென்றவர்களான கதிர்காம சுந்தரலிங்கம், சுந்தரவேல், சிவபாக்கியவதி, சிவசோதிமதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

இராசரத்தினம், உதயநாயகி, சோதிமுருகேசு, சிவரஞ்சனி, சிறீதரன், சிவபாலன், கணேசலிங்கம், சுகிர்தராணி, சுபாசினி, காலஞ்சென்றவர்களான பொன்னம்மா, துரைசிங்கம், சிதம்பரநாதன், சண்முகபாரதி ஆகியோரின் மைத்துனரும்,

மனோகரன், அருள்ராஐன் ஆகியோரின் சகலனும்,

யாதவ், விஸ்வா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இறுதிக்கிரியைகள் Covid -19 காரணமாக கனேடிய சட்டத்திற்கமைய குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்களுடன் நடைபெற வேண்டும் என்பதால் இந்நிகழ்வானது குடும்ப உறவுகள் மட்டும் பங்கு பெறும் நிகழ்வாக நடைபெறவுள்ளது. இந்நிகழ்வினை உறவினர்கள், நண்பர்கள் நேரலை மூலம் பார்வையிட முடியும். இதன் விபரம் பின்னர் அறியதரப்படும்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.