மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வத்துரை சரவணமுத்து
ஓய்வுபெற்ற கொத்தணி அதிபர்
வயது 8913 மே, 1927 – 27 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- நயினாதீவு
- வாழ்ந்த இடம்
- நல்லூர், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வத்துரை சரவணமுத்து அவர்கள் 27-10-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற உடையார் சரவணமுத்து, முத்துப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் கனிஷ்டப் புதல்வரும், காலஞ்சென்ற குணமாலை நாகலிங்கம், பாக்கியம்(புங்குடுதீவு) தம்பதிகளின் மூத்த மருமகனும்,
காலஞ்சென்ற மீனாம்பாள் அவர்களின் அன்புக் கணவரும்,
கலாயினி, கலாதரன், பிரபாலினி, கிருபாலினி, பிரபாகரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான காசிலிங்கம், சின்னம்மா, சிவக்கொழுந்து, தையலம்மை, விசாலாட்சி, குமாரவேலு, புவனசுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சிவகுமார், பத்மினி, சிவாசீலன், கிருபாகரன், சிவசங்கரி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆதித்தியன், சாயகி, சேயோன், ஆத்மன், அர்ச்சயன், திலீபன், சரவணன், ஆதிரை, ஆர்த்தி, மாதுமை ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

