மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்லத்துரை சற்குருநாதன்
Formerly MOIC at Oasis Private Hospital, Lady Ridgeway Children’s hospital, and other hospitals in Sri Lanka, UK and Oman, MBBS, DCH
வயது 834 ஜூலை, 1936 – 24 ஜனவரி, 2020
- பிறந்த இடம்
- வேலணை
- வாழ்ந்த இடம்
- கந்தர்மடம், ஓமான், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடம், ஓமான், கொழும்பு ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சற்குருநாதன் அவர்கள் 24-01-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுந்தரம்பிள்ளை செல்லத்துரை, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பிஐயா, சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சத்தியபாமா அவர்களின் அன்புக் கணவரும்,
இரவீந்திரநாதன்(ரவீன்) அவர்களின் அன்புத் தந்தையும்,
சுதர்ஷினி(சுதா) அவர்களின் அன்பு மாமனாரும்,
அன்னலக்சுமி, காலஞ்சென்ற ஜெயலக்சுமி, Dr. கமலநாதன், அருமைநாதன், மகாலக்சுமி, ஜெகன்நாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற பவராஜா, சட்டநாதன், Dr. ஆனந்தி, அருந்தவராணி, சுப்பிரமணியம், ரமணி, கருணாநிதி, கமலாதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிலா, தரன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 27-01-2020 திங்கட்கிழமை அன்று பொரளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

