மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வதுரை சிறிஸ்கந்தராஜா
வயது 6711 பிப்ரவரி, 1950 – 7 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கொக்குவில்
- வாழ்ந்த இடம்
- டோட்மண்ட், London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொக்குவில் கோணாமலை வீதியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Dortmund, லண்டன் Tooting ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வதுரை சிறிஸ்கந்தராஜா(சிறி) அவர்கள் 07-08-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வதுரை(Superintendent) பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான லோகிதாஸன் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
லலிதா அவர்களின் அன்புக் கணவரும்,
மனோ, சூட்டி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சோமேஸ்வரி, சிவபாக்கியம், காலஞ்சென்ற மகேந்திரராஜா, மனோன்மணி, பாலேந்திரராஜா, யோகேஸ்வரி, ரவீந்திரன், கருணேஸ்வரி, விக்கினேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயராஜா, பவன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகதாஸ், கணேசலிங்கம், மற்றும் பாலசிங்கம், பத்மாவதி, காலஞ்சென்ற ஜெபரட்ணசிங்கம், சோமாஸ்கந்தராஜா, காலஞ்சென்ற கலைவாணி, மரியம்மா, விஜயகுமார், ஜெயகுமார், புஸ்பவதி, தேவி, ஞானவதி, காலஞ்சென்றவர்களான நாகதாஸன், ஜீவதாசன், மற்றும் சத்தியவதி, தேவதாசன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
சந்தோஷ், அஸ்விகா, பிறேமிகா, ஆரியா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

