மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வபெனான்டோ ராஜசேகரம்
வயது 636 மே, 1954 – 7 மே, 2017
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை மேற்கு
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஊர்காவற்துறை மேற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வபெனான்டோ ராஜசேகரம் அவர்கள் 07-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வபெனான்டோ, வஸ்தியானாப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற செபமாலை, செல்வராணி உஸ்தீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பிரேமலா(மாலா) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மைக்கல் ராஜசிங்கம் அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான றெஜினோல்ட், தேவசகாயம் மற்றும் அனற் அல்வின் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற மரியமாணிக்கம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
காலஞ்சென்றவர்களான சேவியர், மேரிதிரேசா, அல்வின், அருளானந்தையா, தஸ்நேவிஸ் மற்றும் மலர், கிறிஸ்ரின், லீனஸ், பரமேஸ், ஜேசுதாசன், சாள்சினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

