மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வகுமார் செல்வநாயகம்
வயது 4415 மே, 1973 – 12 மே, 2018
- பிறந்த இடம்
- கரணவாய்
- வாழ்ந்த இடம்
- Middelfart
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரணவாய் மத்தி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Middelfart ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வகுமார் செல்வநாயகம் அவர்கள் 12-05-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், செல்வநாயகம், காலஞ்சென்ற தங்காமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
நந்தகுமார்(கனடா), செல்வரஜனி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகரன்(கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரஜீவ், மதுசா ஆகியோரின் அன்பு மாமாவும்,
அகானா, கிறிஸ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

