மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வலெட்சுமி சுந்தரம்
வயது 8525 நவம்பர், 1933 – 4 ஜனவரி, 2019
- பிறந்த இடம்
- தெல்லிப்பழை
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை கொல்லன் கலட்டியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வலெட்சுமி சுந்தரம் அவர்கள் 04-01-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார். காலஞ்சென்ற சுந்தரம்(பிரபல தொழிலதிபர்- A.K.S) அவர்களின் அன்பு மனைவியும்,
இராஜலிங்கம், பரமேஸ்வரன், சர்வேஸ்வரன்(ஈசன்), தயாளினி ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-01-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு. ப 10:00 மணிளவில் காட்டுக்காணி வீதி சாவகச்சேரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கண்ணாடிப்பெட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

