மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வம் பார்வதி
13 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூர் வைமன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்வம் பார்வதி அவர்கள் 13-12-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஐயம்பிள்ளை இராமசி தம்பதிகளின் அன்பு மகளும், கார்த்திகேசு காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வம்(கட்டிட ஒப்பந்தக்காரர்- யாழ்ப்பாணம்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சேனாதிராசா(பிரானஸ்), ரூபாவதி(பிரான்ஸ்), மோகனசாந்தி(ஜேர்மனி), மைதிலி(கனடா), தேன்மதி(நோர்வே) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சின்னகுட்டி, பராசக்தி, சின்னம்மா மற்றும் திருநாவுக்கரசு , கணபதிப்பிள்ளை(பாலு) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ரேணுகா, சிவபாலன், விஜி, குரு, ரவி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
நந்தினி, தயா ஆகியோரின் அன்பு மாமியும்,
றம்மியன், சிசில், றாகுல், சிந்தி, தூபன், ரேகா, றஜித், லக்ஸ்மன், சந்தியா, டிலானி, டானியல், றோய், சுலக்ஷன், சிந்துஜா, திவ்வியன், மிதுசன், அபி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
நத்தோன், எத்தன், நோவா, லனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

