மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வமணி மனோன்மணி
வயது 8820 மே, 1932 – 7 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- ஊர்காவற்துறை
- வாழ்ந்த இடம்
- Versailles
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா சுசேய்பிள்ளையார்குலத்தை வதிவிடமாகவும், பிரான்ஸ் Versailles ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி மனோன்மணி அவர்கள் 07-11-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், நாகலிங்கம் சிவகாமி தம்பதிகளின் அன்பு மகளும், செல்லையா மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்
செல்வமணி அவர்களின் அன்பு மனைவியும்,
ரோகிணிதேவி, சிறிபதி, சிறிதரன், சிறிமோகன், சிறிகரன், ஜெயகெளரி, சிறிபரன், சிறிபாலன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவக்கொழுந்து, செல்லம், சுப்பிரமணியம், லெட்சுமி, கந்தையா, கனகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
முத்துராசு, ருக்குமணி, நித்தியானந்தன், சிறிஸ்கந்தராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
யோகராஜா, ரெத்தினகுமாரி, விஜிதா, ஜமுனா, கவிதா, ஜெகநாதன், சியாஜினி, அனுஷா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பாலசுரேஸ், பாலரமேஸ், பாலசுபாஸ், பாலநரேஸ், தர்ஷனி, சுரியா, சத்தியா, ஜனார்த்தன், சொபி, செந்தூரன், மயுரன், அலிசியா, கார்த்திகா, சிந்துகா, துர்கா, துளசிக்கா, செரின், ரிசான், சந்தோஸ், மனோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அலக்சியா, உகோ, அக்சியா, அல்வின், நிவேதா, மக்சிம், நெலினா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

