மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வமணி புலேந்திரன்
வயது 6826 மே, 1948 – 18 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- திருநெல்வேலி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கு ஊரங்குனையைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி கிழக்கு முடமாவடியை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வமணி புலேந்திரன் அவர்கள் 18-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் பொன்னுப்பிள்ளை தம்பதிகளின் மகளும், காலஞ்சென்றவர்களான இராசையா அன்னம்மா தம்பதிகளின் மருமகளும்,
புலேந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,
கவிதா(லண்டன்), அரவிந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சிவகுமார்(லண்டன்), தர்சிகா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சியாகன்(லண்டன்), கவிசன்(லண்டன்) ஆகியோரின் அம்மம்மாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 21-10-2016 வெள்ளிக்கிழமை அன்று பி.ப 12:00 மணியளவில் செம்பாடு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

