மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வமாணிக்கம் மகாதேவன்
வயது 8714 பிப்ரவரி, 1929 – 25 அக்டோபர், 2016
- பிறந்த இடம்
- வல்வெட்டி
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட செல்வமாணிக்கம் மகாதேவன் அவர்கள் 25-10-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னம்மா(இணுவில்) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் அன்பு மனைவியும்,
சோதி, இந்திராணி, செல்வராணி, செல்வமலர், றதி(கிளி), காலஞ்சென்ற செல்வச்சந்திரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கச்சியம்மா, வடிவேல், சின்னம்மா, சிவபுண்ணியம், சின்னத்தம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பூரணம்பிள்ளை, இராசேந்திரம், அப்புத்துரை, இராசதுரை, ஈஸ்வரநாதன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
சாந்தினி, நந்தினி, சுகந்தினி, பிறேமினி, பிரதீபன், பத்மினி, தயாளினி, ஞானம், சறோ, சிறி, ஆனந்தன், அம்பிகா, நாதன், கமலன், குகன், செல்வா, காலஞ்சென்ற சிவா, செந்தூரன், சுஜீவன், தமிழினி, அபிலாஸ், துளசி, றம்மியா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சயூரன், மிதுரன், மிதுஷா, கீர்த்தனா, நவீனா, செல்வன், தனுஷ், பிரீத்தன், சஜீத்தன், ஆதுஷா, பவிஷன், சஞ்ஜே, திவேன், லக்ஷன், கவியரசன், அபிநயன், தாமிரன், கிருஷாந், அஜய், நிருசன், கிசோன், வர்சா, நிந்தியா, தக்ஷி, தனுஷ், சஞ்சய், ஆதித்தன், அட்சயன், அக்ஷயா, அஜீஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 26-10-2016 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

