மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
அமரர் திருமதி செல்வமணி விஜயகுமரகுரு BA.
Oxonia Institute & Bishop's College - Colombo, நிதி அமைச்சு வடகிழக்கு மாகாண சபை- திருகோணமலை, Tesco & Morrisons- London
வயது 6329 அக்டோபர், 1956 – 31 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- மட்டக்களப்பு
- வாழ்ந்த இடம்
- வல்வெட்டித்துறை, திருகோணமலை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை காட்டுவளவைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட செல்வமணி விஜயகுமரகுரு அவர்கள் 31-10-2019 வியாழக்கிழமை அன்று காலையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான Dr. செல்வச்சந்திரன் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தசாமி சீனியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
விஜயகுமரகுரு அவர்களின் அருமை மனைவியும்,
சரவணபவ, மாதுமை, நிவாஷினி, வர்ஷினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
தர்மச்சந்திரன், அருள்சந்திரன், ஜெயச்சந்திரன் ஆகியோரின் அருமைச் சகோதரியும்,
ஜோசுவா அவர்களின் அன்பு மாமியாரும்,
ஆர்த்தர் ராசா அவர்களின் பாசமிகு பேத்தியும்,
காலஞ்சென்ற பரமகுரு, Dr. பத்மலோஜினி, தேவரஞ்சிதலோஜினி, தயானந்தகுரு, கமலாதேவி, காலஞ்சென்ற சித்திரவேலாயுதகுரு, இந்திராதேவி, சதானந்தகுரு, உமாபதிசிவம், விமலேந்திரகுமார், மேகலலோஜினி, குணவதி, சாந்தி, ராதா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

