ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வநாயகம் பாலசிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வநாயகம் பாலசிங்கம்

வயது 6226 ஆகஸ்ட், 1958 – 16 டிசம்பர், 2020

பிறந்த இடம்
களுவாஞ்சிக்குடி
வாழ்ந்த இடம்
London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் பாலசிங்கம் அவர்கள் 16-12-2020 புதன்கிழமை அன்று லண்டனில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் காசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காளிராஜா, சோதிலக்‌ஷ்மி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ரூபாஜினி அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்திய கலாநிநி வாகீசன், தர்சன், தர்சிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற பாலச்சந்திரன் மற்றும் பாலகுமார், பாலசரஸ்வதி, பாலமோகன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிறிராதா, டிலானி, குலேந்திரன், லதாமதி, காலஞ்சென்ற சுபாஜினி, பிரபாஜினி, நளாயினி, சுதர்சன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

குகராசா, சிவாகரன் ஆகியோரின் அன்பு சகலனும்,

நிரோஜினி அவர்களின் உடன் பிறவாச் சகோதரரும்,

கோபிலேஸ், சாந்தன், திவாகரன், வர்சன், நிர்த்திகா, சஜித்திரன், அம்சித்திரன், சாணந் ஆகியோரின் பெரிய தந்தையும்,

கெவின், கரின், கரோளின், பவித்திரா, கிரிசாந், தனுசன், விதுர்சன், துஜி ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.