மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் ஜெயமணி
வயது 6712 ஏப்ரல், 1951 – 29 மே, 2018
- பிறந்த இடம்
- ஏழாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- ஏழாலை வடக்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் ஜெயமணி அவர்கள் 29-05-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், கார்த்திகேசு அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், திரவியம் சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
சசிகுமார், சசிகலா, சிவகுமாரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம், நேசம்மா, சபாறட்ணம், பற்குணசிங்கம், நேசமலர், இராசமணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வித்தியா, நதியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மகீன், கரீஸ், சகீன், சமீரா, தனுஜன், துஷிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-06-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை உசத்தியோடை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

