10ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் கணபதி
வயது 6010 மே, 1952 – 18 ஜூன், 2012
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகம் கணபதி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்புருவமான அகல்விளக்கே
நீர் அணைந்து பத்தாண்டாகியும்
உம் பசுமையான நினைவுகள் எம்முள்
என்றும் அகன்றதில்லை
ஐயா
ஆறுதல் அடையா எம் உள்ளம்
அனுதினமும் உனை நினைத்து அல்லாடுகிறது
அன்பான உமை மீண்டும்
காண்போமா என ஆவலுடன் கிடக்கிறது
தாங்க முடியாத பிரிவை தந்து விட்டு நீர் சென்றீர்
தங்கமே உமை எண்ணி
தவிக்கும் நிலை வந்ததே
காலம் தன் கடமையை செய்ய கண்மூடி மறைந்தீரே- ஐயா
உம் மாசில்லா ஆத்மாவிற்கு
கண்ணீர் மல்க மலர்தூவிசாந்தி செய்கின்றோம்..
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

