மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் செல்வராசா
பண்டாரிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் உரிமையாளர்
வயது 6818 ஆகஸ்ட், 1947 – 8 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- நொச்சிமோட்டை
- வாழ்ந்த இடம்
- ஜேர்மனி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகவவுனியா நொச்சிமோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Jever ஐ வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் செல்வராசா அவர்கள் 08-07-2016 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் பூமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சண்முகம்(விதானையார்) தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலேஸ்வரி(முள்ளியவளை) அவர்களின் அன்புக் கணவரும்,
யாழேந்தினி(கௌரி), கங்கைஆனந்த், கங்கைராஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கமலநாயகி(ராணி), புவனநாயகி(கிளி), சந்திரபவா(பவா), மங்கையர்க்கரசி(சந்திரா), காலஞ்சென்ற அம்பிகை பாகன், கற்புக்கரசி(வசந்தி), கலைவாணி ஆகியோரின் அன்பு அண்ணாவும்,
சுமன், அபிராமி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வீரசிங்கவவுனியன், தேவராஜா, வீரசிங்கம், சிதம்பரம், யோகநாதன், நாகேஸ்வரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
தங்கமணி, காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, சாம்பசிவம், சந்திரபாலன், மற்றும் குணபாலசிங்கம், இராஜேஸ்வரி, லோகசிவம், கெங்காதீஸ்வரன், திலகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்
அதர்வா, அஷ்வா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

