மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் சோதிராஜா
வயது 5627 டிசம்பர், 1960 – 1 அக்டோபர், 2017
- பிறந்த இடம்
- Tellippalai
- வாழ்ந்த இடம்
- கோண்டாவில்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பளை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், கோண்டாவில் வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வநாயகம் சோதிராஜா அவர்கள் 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற செல்வநாயகம், நாகம்மா(இலங்கை) தம்பதிகளின் மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மகாலட்சுமி தம்பதிகளின் மருமகனும்,
விஜயலட்சுமி(இலங்கை) அவர்களின் பாசமிகு கணவரும்,
அருந்ததி, மாலதி, சகிலா, திபாசினி(இலங்கை) ஆகியோரின் தந்தையும்,
சுதாகரன் அவர்களின் மாமனாரும்,
செல்வகுமாரி(இலங்கை), காலஞ்சென்ற உருத்திரகுமார், வசந்தகுமாரி(இலங்கை), குசலகுமார்(அவுஸ்திரேலியா) ஆகியோரின் சகோதரரும்,
சுதேசபாலன்(பிரான்ஸ்), சத்தியபாலன்(கனடா), பாலகுமாரன்(பிரான்ஸ்), யோகேஸ்வரன்(கனடா), தேவமலர்(கனடா), சுகந்தினி(கனடா), அருள்தேவி(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
தர்நிஷான் அவர்களின் அம்மப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-10-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கலைவாணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

