மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகம் எட்மன்ட் ஜெயானந்தன்
வயது 5211 மே, 1964 – 12 ஜனவரி, 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- ஹனோவெர்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Hanover ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகம் எட்மன்ட் ஜெயானந்தன் அவர்கள் 12-01-2017 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்வநாயகம் இராஜேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
மாலி(கனடா), செல்வி(கனடா), ராஜன்(ஜெர்மனி), பேபி(ஜெர்மனி), வினோ(ஜெர்மனி), காலஞ்சென்ற செல்வா(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மேரி கரினா(ஜெர்மனி), ஆனந்தன்(ஜெர்மனி), விஜிதா(கனடா), பிறின்ஸ்(கனடா), பார்த்தீபன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மேனன், ஐஸ்மின், பிறிஸ்கா, சரிகா, பிரியன்(கனடா), அன்றூ, அனுஜா, பரத், கஜன், பிரிந்தியு, சோபியா(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மாமாவும்,
கனிஸ்ரன், கத்தரீன், கலியோப்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
எல்வின், கெவின்(கனடா) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

