மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வநாயகி நல்லையா
வயது 8612 செப்டம்பர், 1933 – 3 பிப்ரவரி, 2020
- பிறந்த இடம்
- நயினாதீவு 5ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- பிரான்ஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நயினாதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி நல்லையா அவர்கள் 03-02-2020 திங்கட்கிழமை அன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா(அனலைதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா நல்லையா(ஓய்வுபெற்ற பிரதி கல்விப்பணிப்பாளர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,
குகரூபன்(பிரான்ஸ்), மிருணாளினி(கனடா), யாகசொரூபன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
கலைவாணி(பிரான்ஸ்), கமலகாந்தன் (கனடா), கவிதா(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ரவீந்திரன் அவர்களின் அன்புச் சிறிய தாயாரும்,
குலேந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான அன்னலட்சுமி, பாலசுந்தரம், துரைராஜா, அருளானந்தம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வநாயகி, செல்வமணி, கமலாதேவி, செல்வராணி(நோனா), காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிரோன்மணி, குணரஞ்சிதமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
அயூசன்(பிரான்ஸ்), அருண்(கனடா), பாரிஜா(கனடா), சுகா(கனடா), தருணிகா(கனடா), நிருத்திகன்(கனடா), சருக்ஷிகா(கனடா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

