ஆறுதல்

மரண அறிவித்தல்

செல்வபத்மாவதி சின்னத்துரை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

செல்வபத்மாவதி சின்னத்துரை

வயது 7315 நவம்பர், 1943 – 3 பிப்ரவரி, 2017

பிறந்த இடம்
பருத்தித்துறை
வாழ்ந்த இடம்
மன்னார், யாழ்ப்பாணம்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், மன்னார் உயிலங்குளத்தை வசிப்பிடமாகவும், யாழ். புகையிரத நிலைய வீதியை வதிவிடமாகவும் கொண்ட செல்வபத்மாவதி சின்னத்துரை அவர்கள் 03-02-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா, செல்லம்மா, யோகம்மா ஆகியோரின் அன்பு மகளும்,

சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

வனஜா(லண்டன், முன்னாள் யாழ் மாவட்ட காணி பயன்பாட்டுத் திட்டமிடல் அதிகாரி), கலாரூபன்(ரூபன் ஸ்ரோர்ஸ்), காலஞ்சென்றவர்களான பொபிக்காண்டீபன், கேதீஸ்வரன், மற்றும் வினோபாகரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

காலஞ்சென்ற கபிலராஜா, ரகுலராஜா(பவா- யாழ்ப்பாணம்), விமல்ராஜா(பவி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற அன்ரனி ஞானப்பிரகாசம், கமலாதேவி, சாம்பவி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

டரன் சஞ்ஜீவன், ஹரிசன், திவ்யா, நேத்ரா, டயன்சன், கீர்த்திகன், ராகவி, அகநீதன், ஷாஷா, வைசாலி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் கோம்பயன் மணல் மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.