மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராகவன் செல்வநாயகம்
வயது 4519 ஜூன், 1971 – 21 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- நெல்லியடி
- வாழ்ந்த இடம்
- Oslo
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நெல்லியடி சாமியன் அரசடி முடக்காட்டைப் பிறப்பிடமாகவும், நோர்வே Oslo வை வதிவிடமாகவும் கொண்ட செல்வராகவன் செல்வநாயகம் அவர்கள் 21-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், செல்வநாயகம்(பிரான்ஸ்), காலஞ்சென்ற செல்வபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், ராஜரட்ணம் மங்களலேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
சேயோன், வைஷ்ணுகா, வைஷ்ணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செல்வராணி பரமேஸ்வரன், செல்வசோதி சிவஞானம், செல்வரஞ்சிதம் புவனநாயகம், செல்வநாயகி விக்கினேஸ்வரன், செல்வரதி சிறிரங்கநாதன், செல்வகெளரி ஜெகசோதிநாதன், செல்வகுமார், செல்வநிதி, செல்வராசையா, செல்வரவீந்திரன், செல்வகரி, செல்வரூபன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சருத்திரா நேசதுரை, கிருத்திகா சுபராஜன், சுவேகா பானுதீபன், கோபிநாத் நாகரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-12-2016 புதன்கிழமை அன்று மு.ப 11:30 மணிமுதல் பி.ப 14:00 மணிவரை Alfaset, Norway எனும் இடத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

