மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா கதிரன்
வயது 636 டிசம்பர், 1955 – 27 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வரணி வடக்கு
- வாழ்ந்த இடம்
- Svendborg
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Svendborg வை வசிப்பிடமாகவும் கொண்ட செல்வராசா கதிரன் அவர்கள் 27-09-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற கதிரன், பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற துரையப்பா, கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜா அவர்கனின் பாசமிகு கணவரும்,
மயூரா, சிந்து, பிரசாந் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மகிந்தன், நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

