மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராஜா குழந்தைவேலு
மனேச்சர்
வயது 9019 ஏப்ரல், 1928 – 24 மார்ச், 2019
- பிறந்த இடம்
- அச்சுவேலி பத்தமேனி
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். அச்சுவேலி பத்தமேனியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்வராஜா குழந்தைவேலு அவர்கள் 24-03-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூபதியம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
கெங்காதரன், கௌரிமதி, பகீரதன், சுமதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
றஜனி(கிச்சி), சிவநாதன், ஜெயக்குமாரி(சசி), பாலகுமார் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற கணேசபிள்ளை, தவமணி, சச்சிதானந்தம், வீரசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லச்சுமிபிள்ளை, ராசறட்ணம், கௌரி, சாந்தவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
குமாரவேலு, தங்கம்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற சிவகுரு, கண்மணி ஆகியோரின் அன்பு உடன் பிறவாச் சகோதரரும்,
அபிர்தா, விவேக்கா, பிரவீன், சுஜீன், அர்ச்சனா, பிரியங்கா, அஸ்வின், அச்சுதன், யஸ்மிகா, சாருகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

