மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
செல்வராசா சசிகலா
வயது 5626 அக்டோபர், 1960 – 12 மே, 2017
- பிறந்த இடம்
- தையிட்டி
- வாழ்ந்த இடம்
- குளப்பிட்டி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தையிட்டியைப் பிறப்பிடமாகவும், குளப்பிட்டியை வதிவிடமாகவும் கொண்ட செல்வராசா சசிகலா அவர்கள் 12-05-2017 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான மயில்வாகனம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தப்பிள்ளை செல்லமுத்து தம்பதிகள், காலஞ்சென்ற பொன்னையா, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
செல்வராசா(தையிட்டி) அவர்களின் அன்பு மனைவியும்,
அபினயா(ஆயுர்வேத மருத்துவர்) அவர்களின் அன்புத் தாயாரும்,
இரவீந்திரன்(நெதர்லாந்து), மோகன்(பிரான்ஸ்), விஜிகலா(DS Office - யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு சின்னத்துரை, செல்லப்பா பொன்னம்மா ஆகியோரின் அன்புப் பெறாமகளும்,
தேவதாஸ், மங்கையற்கரசி, வரதராஜா, மங்களேஸ்வரி, தவராஜா(பிரான்ஸ்), மங்கையர்த்திலகம், குகதாஸ்(லண்டன்), ஜெயாதாஸ்(லண்டன்), மங்களராஜினி(கனடா), சந்திரதாஸ்(கனடா), மங்களசுபாஜினி(கனடா), சாந்தினி(லண்டன்), சாந்தகுமார்(லண்டன்), சிவகுமார்(நோர்வே), சுபேந்தினி(நோர்வே), ஸ்ரீஸ்கந்தன், ஜெயமாலா(அவுஸ்திரேலியா), ஜெயமதி(லண்டன்), ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், இராசமலர், நேசமலர், மற்றும் பாலசிங்கம்(இத்தாலி), யோகமலர், அழகராசா, புஸ்பமாலா, இரஞ்சிதமலர்(கனடா), சரஸ்வதி(நெதர்லாந்து), சிவகுமார்(துர்க்கா ஸ்ரோர்ஸ்- குளப்பிட்டி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சித்தாத்தன்(RC - நெதர்லாந்து), ரம்மியா(நெதர்லாந்து) ஆகியோரின் அன்பு பெரியமாமியும்,
ராகவி, நதுமிதன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 14-05-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் துர்க்கா இல்லம் நடராசா வீதி கொக்குவிலில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

